"சபாபதி "சந்தானத்தின் மாஸான ட்ரைலர்

 

அ

சந்தானத்தின் டிக்கிலோனா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள சபாபதி படத்தின் ட்ரைலர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரைலர் வெளியான மூன்று நாட்களில் முப்பது லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.


சந்தானத்தின் படங்களில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. தற்போது வெளியாகவுள்ள சபாபதி படத்தில் திக்குவாய் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். திக்குவாயினால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்ட  ஆக்சன் கலந்த காமெடி படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


 ட்ரைலர் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சபாபதி திரைப்படம் நவம்பர் 19 - ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கமான படமாக அமையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.




Comments